இனிய வலையுலக நண்பர்களுக்கு வணக்கம். நீண்டநாட்களாக வலைப்பதியாமல் இருந்தாலும் ஒரு நல்ல செயலுக்கு உதவும் பொருட்டு இந்த பதிவு.
கடந்த 29 அக்டோபர் 2006 ஞாயிறு – ஹிந்து நாளிதழில் ஸ்வேதா எனும் நான்கு வயது குழந்தை உயிர்வாழ உதவி நாடி ஒரு வேண்டுகோள் வந்திருக்கிறது. ஸ்வேதா, ‘இருதயத்தில் ஓட்டை’ என பொதுவாக அறியப்படும் Atrial Septal Defect(ASD) என்ற பிரச்னையால் அவதியுறுகிறாள். தற்போது சென்னை – ராமச்சந்திரா மருத்துவமனையின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அந்த துளையை அடைக்க “திறந்த [...]
Archive for July, 2008
links
Posted in sarah on July 30, 2008 | Leave a Comment »


