ப. முத்தையன்
அரசு மற்றும் தனியார் வங்கிகள் தனி நபருக்கோ அல்லது கூட்டாகவோ, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் வழங்குகின்றன.
வாகனக் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன் என்று இவற்றை அவை வகைப்படுத்தி வழங்குகின்றன.
பொதுவாக மனுதாரரின் மாத வருவாய் அல்லது மூன்று ஆண்டுகளில் ஈட்டிய வரவு-செலவுக் கணக்கு, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு, ஜாமீன்தாரர்களின் வருமான விவரம், வயது, பணிக்காலம் இவற்றைப் பொருத்து கடன்கள் வழங்கப்படுகின்றன.
ஈட்டுக் கடன் பத்திரமும் பதிவு செய்யப்படுகிறது. மனுதாரர் மற்றும் கூட்டு [...]
Archive for the ‘கடன்’ Category
நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும் முறையும்
Posted in கடன், tagged கடன், loan on August 27, 2008 | Leave a Comment »


