Feeds:
Posts
Comments

Archive for the ‘ரியல் எஸ்டேட்’ Category

வீடுகளை வாங்க விற்க உதவும் ஏஜன்டாக வேலை செய்வது பற்றி சிலர், குறிப்பாக திருமணமான இந்திய பெண்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதுவும் சான் பிரான்சிஸ்கோ ஏரியாவில் இது கொஞ்சம் பிரபலமாக இருக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு சில மணி நேரம் மட்டும் வேலை செய்து பல ஆயிரம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. நம் ஊர் (பழைய) நடிகை ஒருவர் இதை தான் இங்கு பல வருடமாக செய்து வருகிறார். Hint: “தென்றல் வந்து [...]

Read Full Post »