wing posts with label வியாபாரம். Show all posts
Monday, June 23, 2008
முதலீட்டாளர்களை கவர்வது எப்படி?
புதிதாக வியாபாரம் தொடங்குபவர்களுக்கு முதலீடு ஒரு பெரிய தடை. சூப்பரான ஐடியா மனதை உறுத்திக் கொண்டிருக்கும், ஆனால் அதை நடைமுறைப்படுத்த நல்ல முதலீட்டாளர்கள் (investors) கிடைக்காததால் பல ஐடியாக்கள் சூரிய வெளிச்சத்தை பார்க்காமலே மண்ணுக்குள் புதைந்திருக்கின்றன.
சிறந்த முதலீட்டாளர்களை எப்படி கவர்வது, நல்ல விதமாக முதலீடு கிடைக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி சில நல்ல வீடியோ படங்கள் vator.tv தளத்தில் [...]


